உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

1828

கிரகம்.

ஆதிகாலச் சரித்திரச் சங்

1830

இந்துஸ்தான் சரித்திரச் சங்கிரகம்.

1847

பஞ்சதந்திரக் கதை.

1847

1850

1852

இனிமையான கதைகள்.

பூர்வீக சரித்திரம்,

(A manual of Ancient

History)

பஞ்சதந்திரக் கதை.

புதுவை ஞானப்பிரகாச முதலியார், சென்னை.

புதுவை ஞானப்பிரகாச முதலியார், சென்னை.

எழுமூர் முத்துசாமி முதலியார், சென்னை.

சென்னை.

Edmand Surgent. பாளையங்கோட்டை.

319

1853

பரதேசி மோட்சப் பிர யாணம் (John Bunyan's Pilgrim's Progress)

1853

கட்டுக் கதைகள்

(Aes-op's fables)

1855

1857

1859

மதனகாமராஜன் கதை.

பல தேச சரித்திரம்.

பரமார்த்த குருவின்

கதை. (வீரமா முனிவர் எழுதியது)

ஸ்ரீ நிவாசபுரம் ஸ்ரீநிவாச ஐயங்கார்.

Z. Spaulding மொழி பெயர்த்தது,

யாழ்ப்பாணம்.

திருவேங்கட பிள்ளை

சேலை பொன்னம்பலக் கவிராயர், சென்னை. 1869, 1874, 1878, 1879, 1880, 1881, 1883, 1884 ஆண்டு களிலும் பதிப்பிக்கப்பட்டது.

சென்னை.

புதுவை.

1864

கதாமஞ்சரியும் நீதிசார

புதுவை.

வாக்கியமும்.

1865

பஞ்சதந்திரக் கதை

புதுவை.