உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

322

1878

தஜ்ஜல் நாமா.

1879

சித்திரங்காட்டி சத்தியம் நிறுத்திய கதை.

1879

1879

சைவ சமய விளக்க வினா விடை.

சங்கர விஜயம் என்னும்

சங்கராசாரியார் சரித்திரம்.

1879

பிரதாப முதலியார்

சரித்திரம்.

1880

தக்காணத்துப் பூர்வ

கதைகள்.

1880

இதிகாசமாகிய திராவிட விட மகாபாரத வசனம் நான்குபாகங்கள்.

மகம்மது இப்ராகிம் சாகிபு.

தி. கோ. நாராயணசாமி பிள்ளை.

காஞ்சிபுரம் சபாபதி முதலியார்.

தொ. வேலாயுத முதலியார்

வேதநாயகம் பிள்ளை 1885-இல் 2- ஆம் பதிப்பு.

நடேச சாஸ்திரி.

சண்முகக் கவிராயர். சென்னை.

1880

மலுக்குமுலுக்கு ராஜன்

அப்துர்காதிர் சாகிபு.

கதை.

1881

பஞ்சதந்திரக் கதை.

திருவெண்காடு ஆறுமுக

சாமி.

1882

முப்பத்திரண்டு பதுமை

கதை.

அருணாசல முதலியார், சென்னை.

1882

பரதேசியின் மோட்சப்

சாமுவேல் பவுல் ஐயர்.

பிரயாயணம்.

1883

காஞ்சிப் புராணம்

கனகசபை நாயகர்.

வாசனம்.

1885

முத்திரா ராக்ஷசம்.

நடேச சாஸ்திரி.

(கதை)

1886 திராவிட பூர்வக் காலக்

நடேச சாஸ்திரி.

கதைகள்.