உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

115

பயத்தினாலே அவரைவிட்டோடிப்போனதையும், அவர் இறந்து போனபின்பு முன்போலத் தங்கள் தொழில்களைச் செய்ததையும் அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மனசிருந்தால், அவைக ளெல்லாவற்றையும் மறைக்கலாமே, அல்லது சொன்னாலும் அவைகளை அற்பமாக்கும்படிக்குப் பல போக்கு களையுங் காட்டிச் சொல்லலாமே. அப்படிச் செய்யாமல் தங்களுக்கு இகழ்ச்சியானவை களையுஞ் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அது உண்மையல்லவா? வஞ்சகர் அப்படிச் செய்யமாட்டார்களே.'

وو