இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
لمها
பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாகச் சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில் வாழ்க்கை வரலாறு குறித்தும் இவர் எழுதியுள்ளார்.
அச்செய்திகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
1