உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

கிரேக்க நாட்டில் வழங்கிய பழைய நாணயம்

Aes Grave என்பது இதன் பெயர்.

இதுவே மாடு என்னும் சொல்லின் வரலாறு. மாடு என்னும் விலங்கின் பெயர், செல்வம் என்னும் அர்த்தம் பெற்றதை இக்கட்டுரையினால் அறிகிறோம். சொற்கள் காலத்துக்குக் காலம் எப்படி எல்லாம் பொருள் பெறுகின்றன என்பதை இதனால் அறியலாம்.

அடிக் குறிப்புகள்

உஞ்சைக் காண்டம், சவரர் புளிஞர் வளைந்தது : 60-61.

1.

2.

S.I.I. Vol. IV. - p 99.

3.

Ep. Collection 140 of 1912.

4.

Ep. Collection 154 of 1912.