உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

பஞ்ச வர்ணமல்ல பஞ்ச பூதமுமல்ல

நெஞ்சில் நினைவுமல்ல நினைவிற் கனவுமல்ல

அஞ்சு முகமல்ல ஆறாதா ரமுமல்ல

149

வஞ்சி மரகத வல்லி கொண்டாட

(ஆடின)

ஆடிய பாதா!

இராகம் : சக்கரவாகம்

தாளம் : சாபு

பல்லவி

ஆடிய பாதாஇருவர் பாடிய பாதா

அநுபல்லவி

(ஆடிய)

நீடிய வேதாதில்லை நிர்த்த வினோதா

(ஆடிய)

சரணம்

இருமுனி வரும்ஒரு நிருபனும் அருகினில்

உருகி உருகிமனம் அரகர எனவே

(ஆடிய)

அந்தர துந்துமி யுந்துடி யுந்தவில்

திந்திமி திமிதிமி திந்திமி யெனவே

(ஆடிய)

கும்ப நகிலுமையாள் சம்ப்ரமத் தொடுகாண

உம்பர் தொழவருசி தம்பர மதனில்

(ஆடிய)

ஆட்டுக் காலைத் தாரும்

இராகம் : சுவர்ணாங்கி

தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும் (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற

(ஆட்டுக்)