உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

433


    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.                               (புறம்.183)

36. சிலப். 23 : கட்டுரை 14-18.

37. ‘ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து

    அழற்குட் டத்து அட்டமி ஞான்று 
    வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
    உரைசால் மதுரையோடு அரைசுகே டுறும்எனும் 
    உரையும் உண்டே நிரைதொடி யோயே’             (சிலப். 23 : 133-137)

38. தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து

    மன்னுயிரப் பன்மையும் கூற்றத்து ஒருமையும் 
    நின்னொடு தூக்கிய வென்வேற் செழியே!               (புறம். 19:2-4.)

39. புறம். 19:2-4.

40. புறம். 76: 9.

41. கொள்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (சிலப். உரைபெறு

    கட்டுரை)

42. ‘கொற்கைக் கோமான்

    தென்புலங் காவலர் மருமான்’ (சிறுபாண். 62-63).

43. அகம். 209 : 3-4.

44. ‘இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்’ (அகம். 47 : 15)

45. ‘முத்தின்தெண்கடல் பொருநன் திண்டேர்ச் செழியன்’ (அகம். 137 : 13-14).

46. சிலப். 23 : உரைபெறு கட்டுரை.

47. பசும்பூண் பாண்டியன் எனக் கொள்ள இடமுண்டு.

48. அகம். 149:13-14.231:12-13; நற். 39 : 9-10.

49. அகம். 46:14, 47:16.

50. இத்தலையாலங்காணம் என்னுமிடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள

    தலையாலங்காடு என்று கருதப்பெறுகிறது.

51. அகம். 36 : 15-20

52. புறம். 77 :6

53. புறம் 76: 5-9

54. ‘நண்ணார் ஆண்டலை மதிலர் ஆகவும் முரசுகொண்டு

   ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும்பெயர்க்கூடல்’
                                                         (நற்.39:7-10)