உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

2-வது உழ:

முதல் உழ:

மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள் இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?" எனஉரைத் திருவரு மெழுந்துபின் நகைத்தார். 170 பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே எனக்கிங் கிவையெலாம் இயம்பினன். உனக்குச் சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும் உண்டு;மற் றவனைக் கண்டுநீ வினவே. வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு. 175 மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த் தூதுவர் போகும் காலைத் தாக

ஏதுவால். இரும்படி இராமன் என்றன் தங்கை மனைக்கு வந்தவத் தருணம்

66

66

அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி 180 என்ன?” என் றேற்கவன் இயம்பும்: “மன்னன் தெத்தெடுத் திடும்படி யத்தன முண் டென,

2-வது உழ:185 முதல் உழ:

2-வது உழ:

முதல் உழ:

66

99

எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ் செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான். பலதே வற்கிவன் நலமிகு சேவகன், குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம். ஆயினும், நமக்கஃ திழிவே. மேலும்

தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக் குறுதுயர் ஒருவரும் ஆற்றார்.

அறிவிலாத்

தந்தையர் தம்வினை மக்களைச் சாரும்.

190 சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை விடுமோ? சொல்லாய்.

177

விதியெனப் பலவும்

படியோர் பாவனை பண்ணித் தமது

கடமையின் விலகுதல் மடமை; அதனால்

சாக்கி - சாட்சி, கரி. ஏதுவாக - காரணத்தினால். தெத்தெடுத்தல் - பிள்ளைப் பேறில்லாதவர் பிறருடைய பிள்ளையைச் சுவீகாரம் செய்தல். குடகன் - சேரன். உறுதுயர் வருகிற துன்பத்தை. ஆற்றார் பொறுக்கமாட்டார். படியோர் - உலகத்தவர்.