உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

231

கெட்ட நாய்கள் ! நமக்குப் பகைவராக உள்ளனர். அந்தப் படுபயல் நாராயணன் இனி தப்பமாட்டான். என் சூழ்ச்சிகளை எல்லாம் நாசமாக்கினவன் அவன். இனி அவன் கழுமரம் ஏறவேண்டியவன் தான்” என்று பலவாறு எண்ணுகிறான்.

وو