உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

71

2. 'மோகனா அதனா' அ தானா (பிராகிருதம்) 'மோக்ஷாணாம் ஆஸ்தானாய தானானீ' (சமற்கிருதம்) 'நோய் (துன்பம்) நீக்கும் நிலையத்துக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள்' என்பது பொருள்.

திரு. மகாலிங்கம் கூறுவது'

16

கணக அதன் மகன் அதன்' கணக என்பது கணக்கர் அதாவது தத்துவ சாத்திரம் அறிந்தவர். (சாஸ்திரம்) கணக்கு அறிந்த ஆதன் மகன் ஆதன் என்பது பொருள்.

திரு. ஐ. மகாதேவன் படித்துப் பொருள் கூறுவது.'

17

‘கணக அதன் முகன் அதன அதன’ கணக்கன் அதனுடைய

மகன் அதனுடைய தானம் என்பது பொருள்.

இதன் வரிவடிவம் கிடைக்காதபடியால் இதுபற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

அடுத்த பிராமி எழுத்தைப் பார்ப்போம். இதன் வரிவடிவம் இது.

AVURT TURRY

திரு. கிருட்டிண சாத்திரி8

ஸா (I) I ஸினா மி த தி மி த தி’

திரு. நாராயணராவ் இந்தத் தொடரையும் இதற்கு அடுத்த இன்னொரு தொடரையும் ஒன்றாக இணைத்து ஒரே மொழித் தொடராக்கிப் பிராகிருதமாகவும் சமற்கிருதமாகவும் கூறுகிறார்.19

ஸாம மிஸினா மித்திருபா ணிதீ வாணிகனா ணட்ட மலானா (பிராகிருதம்)

மைய. மிஸ்ரேண மைத்ரீ ரூபா நிய்நிஹ் வணிஜாம் நஷ்ட மலானாம்' (சமற்கிருதம்)

பௌத்த மத நம்பிக்கையுடனும் மைத்தீ (நட்பு)யுடனும் இருப்பவரும் ஆன்மாவிலிருந்து மலத்தை (அழுக்கை) நீக்கிய வருமான வாணிகர் தேர்ந்து கொண்ட தர்மம் என்பது இதன் பொருள்.

திரு. டி.வி. மகாலிங்கம் கூறுவது.

20