9. அரிட்டாபட்டி
அரிட்டாபட்டியிலுள்ள இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டைத் திரு. ஐ. மகாதேவன் கீழ்வருமாறு எழுதியுள்ளார்:
+ II[Akkutb [+
바
fb kt j F 8 x + d + h YNA SREEF SERI
கிருட்டிண சாத்திரி கே.வி.சுப்பிரமணிய ஐயர், நாராயண ராவ், டி.வி. மகாலிங்கம் ஆகியோர் முதல் வரியை (பத்து எழுத்துக் களை) விட்டு விட்டு மற்றவற்றைப் படித்துள்ளனர். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாகப் படித்து, வெவ்வேறு பொருள் கூறுகின்றனர். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார் :
வெ ள (அ) (டை) ய நி கா மா த (1) கொ (போ) திர (ய) கா ஸ் தீ கா அ (ரிதெ) அ ஸா தா னா பி நா க கொடுபி தோ னா
கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்து விளக்கக் கூறுகிறார்.
வெள் அடைய் நிகாமதா கொ
பொதிர் யகாஸீ தி கா அரிதாவ
ஸாதான் கிணாக கொடு பி தோன்.
பொதிர் - புத்திரி. நிகாமதாகொ - நகரத்தாருடைய. யகாஸீதி ஒருவருடைய பெயர். கா அரிதா - செய்வித்தார். பிணாகன் பிணக்கன். ‘வெள்ளடையில் வசிக்கிறவரின் மகளான யக்ஷாஸ்தி
-
―