உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்துழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும்

-

காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்தா மரைநெடுங்கண் தேனமரும் பூமேல் திரு.

249

10

கீழ்க்கண்டவை திருமழிசையாழ்வார் இயற்றிய நான்முகன் திருவந்தாதியிலிருந்து எடுத்தவை:-

நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் அந்தாதிமேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை

சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து.

-

யான்முகமாய்

ஆறுசடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடைய னென்பதுவும் கொள்கைத்தே . வேறொருவர் இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.

1

2

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை யேத்தாதார் ஈனவரே யாதலால் இன்று.

குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு.

ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலையுகத் துரைத்தான் மெய்த்தவத்தோன் மளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.

-

ஞால

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும் நீர்மையால் என்றும் கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும் அடிக்கமல மிட்டேத்தும் அங்கு.

3

4

5

6