உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

ஞானசம்பந்தர், சமண சமயத்தவனாக இருந்த பாண்டியன் நெடுமாறனைச் சைசமயத்தில் சேர்த்தனர் என்பதை முன்னமே கூறியுள்ளோம்.

6. பழமொழி, திருக்குறள்

ஞானசம்பந்தர் தம்முடைய தேவாரப்பதிகங்களில் எடுத்தாளும் பழமொழிகளும் திருக்குறளும் வருமாறு:-

“மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார்.

66

وو

'தாமலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார்தங் கனாவாக்கினான் ஒரு நொடி.

"எழுந்துவகை நலிந்துழலும் அவுணர்கடம்

66

புரமூன்றும் எழிற்கணாடி

உழுந்துருளு மளவையி னொள்ளெரி கொளவெஞ்

சீலை வளைத்தா னுறையுங் கோயில்.

“அகர முதலானை அணியாப்ப னூரானைப்

பகரு மனமுடையார் வினைபற்றறுப்பரே.

“செடிகணோ யாக்கைப் பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவைக்

சு

கடிகொள் பூந்தேன் சுவைத் தின்

புறலாமென்று கருதினாயே.

(திருஆப்பனூர் 5.)

(சம்பந்தர் II திருவாரூர் 6.)

7. நாளும் கோளும்

கோளும் நாளும் பார்த்துப் பிரயாணம் செய்யும் வழக்கம் ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தது என்பது அவருடைய தேவாரப் பாடல்களால் தெரிகிறது.

"கோளும் நாளும் தீயவேனும் நன்காம் குறிக்கொண்மினே.

(II திருநாகேச்சரம் 6.)