உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

66

66

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -6

வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச் சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.

99

(திருப்பராய்த்துறை : குறுந்தொகை, 5)

'தன்னை நோக்கித் தொழுதெழுவார்க் கெலாம் பின்னை யென்னார் பெருமா னடிகளே.

(திருக்கடவூர் மயானம் : குறுந்தொகை, 2)

“தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

(திருவான்மியூர் : குறுந்தொகை, 5)

இப் பதிகங்களில் இவர் எடுத்தாள்கிற “தொழுதெழுவார்” என்னும் சொற்றொடர், திருக்குறளில்,

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.

என்னும் திருக்குறளின் சொற்றொடரை நினைவுறுத்துகிறது.

66

'பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்.

99

66

(திருக்கோடிக்கா திருந்தாண்டகம், 5)

'சுற்றினார் மதில்சூழ் மணஞ் சேரியார்

பற்றினாவர் பற்றவன் காண்மினே.

99

(திருமணஞ்சேரி குறுந்தொகை, 3)

66

"பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த வெந்தை யவன்பற்றே பற்றாகக் காணினல்லால்.

(திருநாகைக்காரோணம் திருத்தாண்டகம், 10)

இவை,

"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.