உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

'தடம்புனல சடைமுடியன்

தனியொருகூ றமர்ந்துறையும்

உடம்புடையான் கவராத

உயிரினால் குறைவிலமே.

66

66

(திருவாய்மொழி, 4.ப.அ.தி.10)

'கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்பன் குலவரையன் மடப்பாலை இடப்பால் கொண்டான்

பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின்மேலாய்!

பனிவரையி னுச்சியாய்! பவள வண்ணா!’

99

(திருநெடுந்தாண்டகம். 9.)

'பொன்திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும் இருவரங்கத் தால்திரிவ ரேலும் ஒருவன் ஒருவனங்கத்து என்றம் உளன்.

(முதல் திருவந்தாதி 99. பொய்கையாழ்வார்.)

“நாகத்தான் நால்வேதத் துள்ளான் நறவேற்றான் பாகத்தான் பாற்கடலுளான்.

وو

(3-ஆம் திருவந்தாதி 31. பேயாழ்வார்.)

“தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும்தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவு மொன்றா யிசைந்து.

(3-ஆம் திருவந்தாதி 63பேயாழ்வார்.)

66

ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்

கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே.

(நான்முகன் திருவந்தாதி 4. திருமழிசையாழ்வார்.)

இந்தச் சான்றுகளினால் நமக்கு ஓர் உண்மை விளங்குகிறது. நாயன்மார்கள் ஆழ்வார்கள் காலங்களில், திருமாலும் சிவபெருமானும் ஒரே கடவுளாக, அரிஹர மூர்த்தமாக, வேற்றுமையின்றி வணங்கப்