உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்ன மடமயிலை யாளி

மதயானை நந்தி வறியோர்

சொன்ன பொருணல்கு வள்ள

றொகுநீர தொண்டை வளநாட்டு அன்னநடையாளை யல்குல்

பெரியாளை யங்கை யகல்வான்

மின்னை மெலிவாளை நூலி

னிடையாளை நேர்வ மயிலே.

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே மான்கண்டால் மானுக்கே வாடி மாதர்

குயில்கண்டால் குயிலுக்கே குழைதி யாகில்

கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே கூடாமன்னர் எயில்கொண்டான் மல்லையங்கோன்நந்தி வேந்தன் இகல்கொண்டா ரிருங்கடம்பூர் விசும்புக் கேற்றி

அயில்கொண்டான் காவிரிநாட் டன்னப் பேடை யதிசயிக்கு நடையாரை யகல னூற்றேன்.

கலி விருத்தம்

நூற்க டற்புல வன்னுரை வெண்டிரை

நாற்க டற்கொரு நாயகன் நந்திதன் கோற்க டைப்புரு வந்துடிக் குந்துணை

வேற்க டற்படை வேந்தர்தம் வீரமே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

24

25

26

வீரதீரனல் விறலவிர் கஞ்சுகன்

வெறியலூர்ச் செருவென்றோன்

ஆர்வ மாவுள நின்றவ ரன்பன்மற்று

அவன்பெருங் கடைநின்ற