உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

கலி விருத்தம்

காலவினை வாணர்பயில் காவிரிந னாடா ஞாலமொரு கோலினி னடாவுபுகழ் நந்தி நீலமயில் கோதையிவ ணின்னருள்பெ றாளேல் கோலவளை கோடலிது மன்னர்புக ழன்றே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

புரவல னந்தி யெங்கள் பொன்னிநன் னாட்டு மன்னன் மரமயில் போற்று சாயல் வாணுதற் சேடி காணுங் குரவலர் பொழிலிற் கோலக் கோட்டிடை யில்லை யாகி லிரவலர் மலர்க ளெங்கு மில்லையோ நல்கு வேனே. 58 ஷ வேறு

நல்கு நந்தியிந் நானிலங் காவலன்

மாரவே ணளிர் முத்தம்

மலகு வெண்குடைப் பல்லவர்கோளரி மல்லலந் திண்டோண் மேல்

மெல்கு தொண்டையுந் தந்தருள் கிலன் விடைமணியொடும் விடியாத

அல்லி னோடும்வெண் டிங்களி னொடு

u

முளன்உய்வகை யறியேனே.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறம்பெருகுந் தனிச்செங்கோல் மாயன் தொண்டை யங்கனிபோற் சிவந்துதிரு முகத்துப் பூத்து

மறிந்துளதே பவளவாய் மருங்கி லாடும்

வல்லியிடை மணிமுறுவன் முத்துச் சால நெறிதுளதே கருங்குழலங் குவளை கண்கள்

நெடியவேய் தொடியதோ ணேர்ந்து வெம்மை

செறிந்துளவே முலைசிலையே புருவ மாகி

யவர்நம்மைச் சிந்தைநோய் திருத்தி னாரே.

389

57

59

60