உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

உலகமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறி அழுங்கப் புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே! பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய் திருமேனி

மாதவன் நீ என்பதற்கோர் மறுதலையாய்க் காட்டாதோ.!

171

கழல் அடைந்த உலகனைத்தும் ஆயிரம்வாய்க் கடும்பாந்தள் அழல் அடைந்த பணத்திடை இட்டன்றுதுலை ஏறினையே! மருள் பாரா வதம்ஒன்றே வாழ்விக்கக் கருதியநின் அருள்பாரா வதஉயிர்கள் அனைத்திற்கும் ஒன்றாமோ!

(அராகம்)

அருவினை சிலகெட் ஒருபெரு நரகிடை

எரிசுடர் மறைமலர் எனவிடும் அடியினை!

அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ் துமிழ் முகில்புரி இமிழ்இசை நிகர் தரும் மொழியினை!

(ஈரடி அம்போதரங்கம்)

அன்பென்கோ! ஒப்புரவென்கோ! ஒருவன் அயில்கொண்டு முந்திவிழித் தெரியப்பால் பொழிந்தமுழுக் கருணையை! நாணென்கோ! நாகமென்கோ! நன்றில்லான் பூணுந் தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை!

(ஓரடி அம்போதரங்கம்)

கைந்நாகத் தார்க்காழி கைக்கொண் டளித்தனையே! பைந்நாகர் குலம் உய்ய வாய்அமிழ்தம் பகர்ந்தனையே! இரந்தேற்ற படைஅரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே! பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே!

(தனிச்சொல்)

எனவாங்கு,

(சுரிதகம்)

அருள்வீற் றிருந்த திருநிழற் போதி

முழுதுணர் முனிவ!நிற் பரவுவதும் தொழுதக

ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு

முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்