உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

1.

2.

அடிக்குறிப்புகள்

195

இலங்கையில் உள்ள ‘மகாவலி கங்கை' என்னும் ஆற்றில் 'மணி மேகலை' என்னும் பெயருடைய அணைக்கட்டு ஒன்று உண்டு. இந்த அணைக்கட்டினை இலங்கையை ஆண்ட முதலாவது ‘அக்க போதி' என்னும் அரசன் கட்டினான். பிற்காலத்தில் இந்த அணைக் கட்டினை ‘இரண்டாவது சேனன்' என்னும் அரசன் பழுது தீர்த்துப் புதுப்பித்தான்.

இலங்கையில், 'மணிமேகலை' என்னும் பெயருடன் ஓர் ஊரை ‘மாகன்' என்னும் அரசனுடைய சேனைத் தலைவன் உண்டாக் கினான் என்பதும் தெரிகின்றது.

Manimekhala a divinity of the Sea. Sylvain Levi - The Indian Historical Quartely Vol. VII, Page 371.

3. P.3. Arch. Rep. 1910-11.