உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

11.

சூத்திர பிடகம்:

1. தீகநிகாய 2. மஜ்ஜிம நிகாய

3. ஸம்யுக்த நிகாய 4. அங்குத்தர நிகாய

5. குட்டக நிகாய:

1.

குட்டகபாதம்

2. தம்மபதம்

3. உதான

4. இதிவுத்தக

5. சுத்தநிபாத புத்தகோஷர்

6. விமானவத்து

7. பேதவத்து

8. தேரகாதா

9. தேரிகாதா

27

ஸுமங்கள விலாஸினீ ) ஆசாரிய பபஞ்சஸூடனீ

ஸாரத்த பகாஸினீ மனோரதபூரணீ

பரமார்த்தஜோதிகா

- தம்மபதாட்டகதா

புத்த

கோஷர்

உரை.

ஆசாரிய புத்தகோஷர்

பரமார்த்த தீபனீ ஆசாரிய தர்மபால

பரமார்த்த தீபனீ மகாதேவர் (தமிழர்)

பரமார்த்த ஜோதிகா

ஆசாரிய

பரமார்த்ததீபனீ ஆசாரிய

பரமார்த்ததீபனீ தம்மபால

பரமார்த்ததீபனீ மகாதேரர்

பரமார்த்ததீபனீ ) (தமிழர்.)

10. ஜாதக - ஜாதகாத்தகதா- ஆசாரிய புத்தகோஷர்.

11. நித்தேச

ஸத்தம பஜ்ஜோதிகா என்னும்

உரையை உபசேனர் இயற்றினார்.

12. படிஸம்பிதாமக்கா ஸத்தம்ம பகாஸினீ என்னும் உரையை மகாநாமர் என்பவர் இயற்றினார்.

13. அபதான் விஸுத்தஜன விலாஸினீ. இவ்வுரையாசிரியர் பெயர் தெரியவில்லை.

14. புத்தவம்சம் - மதுராத்த விலாஸினீ என்னும் உரையை ஆசாரிய புத்ததத்ததேரர் இயற்றினார்.

(இவர் சோழ நாட்டுத் தமிழர்).

15. சரியாபிடக - பரமார்த்த தீபனீ.

ஆசாரிய தம்மபால மகாதேரர் (தமிழர்).