உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

யானம் முதலியவைகளினாலும் தமது மனத்தில் ஏற்பட்டிருந்த மலினங்களை யெல்லாம் நீக்கிச் சுத்தப் படுத்திக் கொண்டார். அதாவது, சித்த விசுத்தி (மனத்தைச் சுத்தம்) செய்துகொண்டார்.

1.

அடிக்குறிப்புகள்

பண்டவமலை என்பது வெளிறிய மஞ்சள் நிறமான மலை என்பது பொருள்.

2. மாரன் என்பவன் மனிதரைச் சிற்றின்பத்தில் மனங் கொள்ளச் செய்து பாபங்களைச் செய்யத் தூண்டுபவன்.

3. கிலேசம் - மனக் குற்றம்.

4.

அஜபாலன் - ஆட்டிடையன்.