பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோளார்த்தத்திலுள்ள பிளவின் தொடக்கத்தில் அமைந்துள்ள பேச்சு இய்க்க மையம். இந்த மையம் காயமுற்றால், பேச இய லாது போதல் உட்பட மொழிக் குறைபாடு உண்டாகும்.

Brodie's abscess : Slumip asponso: எலுமபில் உண்டாகும கடுமை யான சீழ்க்கட்டி.

bromhexine : புரோம்ஹெக்சின் : சளியை இளக்கும் மருந்து, இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இது இருமலுக்கு முன்பு சளியை இளக்குகிறது. ஈ ைள நோ ய் (ஆஸ்த்மா) உடையவர்களுக்கு நரம்பு வழியாகச் செலுத்தும் மருந்தாகவும் கிடைக்கிறது.

bromidrosis : br fop saluitsosu : பாதங்களில் மிகுந்த நாறறத்துடன் உண்டாகும் வியர்வை

bromism: புரோமை கச்சு : சோரி கை எனப்படும புரோமைடுகளைத் தொடர்ந்து அல்லது அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் உண்டாகும் கடுமையான நச்சுத் தன்மை.

bromosulphthalein test : uGym மோசல்ஃப்தாலைன் சோ த 'ைன : நுரையீரல் செயற்படுவதைக் கணிததறிவதற்காகப் பயன்படும் சோதனை. உடல் எடையின் ஒரு கிலோ கிராமுக்கு 5 மில்லிகிராம் என்ற வீதத்தில் நீலச்சாயம் ஊசி மூலம் நரம்பு வழியாகச் செலுத் தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப் பட்ட 45 நிமிடத்திற்குப் பின்னரும் இரத்தத்தில் 5%க்கு மேல் சாய்ம சுற்றோட்டத்தில் இருக்குமானால் அப்போது கல்லீரலின் செயற்பாடு பழுதுபட்டிருக்கிறது எனறு அறி யப்படுகிறது.

Brompton mixture : LIGŲ ThủLair கலவை: ஆல்ககால்.அபினி (மார்ல் பின்), கேர்க்கைன் அடங்கிய ஒரு

9 |

மருந்துக் கலவை. கடைக்கணு மூட்டுவலிவைக் குறைக்க இது ப்யன்படுகிறது.

brom-valetone : L(Gunth-eum Cloot'. டோன் : ஒரு .ெ ம ன ைழ யா கா மயக்க மிருந்து. கார்புரோமால் மருந்தினைப் போன்றது. bronchi : மூச்சுக்குழாய்கள் ; மூச் சுக் குழாயின இரு பிரிவு e; GT

குழாய

bronchial : நுரையீரல் asthma : opé * சுக் குழாய் *; ஈளைநோய் :

ஒவ்வாமைப் .ெ பா ரு ள் களை உட் கொள்ளுதல், .ே நா ய் த் தொற்று, உடற்பயிற்சி, உணர்ச்சி வயப்படுதல் காரணமாக மூச்சுக் குழாயில் காற்றுத் தடை உண ட்ாகி ஏற்படும் ஈளை நோய். bronchial tubes: op 5. s. 5 sin குழாய்கள்: மூச்சுக்குழாய்கள சுவா சப் பைகளுள நுழைநத பிறகு பல பிரிவுகளாகப் பிரியும் நுண்குழாய் Ꮬ Gü .

@pó基5

முசகக குழாய்கள

bronchiectasis : epās 56km குழாய் விரிவடைதல் : குழந்தைப் ப்ருவத்தில் சீதச்னனி (நிமோ னியா) போனற நோய்களினால் மூச்சு நுண்குழாய்கள் விரிவடை தல். ப்ொதுவாக மூச்சுக் குழாய்ச் சிலேட்டுமப் படலததில் ஏறபடும் சில உள்ளார்ந்த கோளாறுகளி னால் இது உண்டாகிறது. இத னால், முடைநாற்றமுடைய ச மிகுதியாக ஏற்படுகிறது. இத னால் அ டி க் க டி ச் சுவாசக் கோளாறுகள் ஏறபட்டு, இறுதி யில் மூச்சடைப்பு உண்டாகக் கூடும்.

bronchiole i pšs & Spri Misir பிரிவு, மூச்சுநுண்குழாய்': நூ. ைர