பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


heroin(hern): தீவிரமருந்து:மயக்க மருந்திலிருந்து உண்டாககப்படும் ஒருவகை மருந்து மருந்தடிமைப் பழக்கத்தை உணடாக்கக்கூடியது. சட்டத்தில் தடைசெய்யப்பட்டது. herpangina : அணணக்கொப் புளம்; அக்கி நெறிப்பு : முதுகெலும் புடையவற்றின் மே ல் வா யி ன் (அண்ணம்) பின்புறத்திலுள்ள மிக நுண்ணிய கொப்புளங்கள் மற்றும் புண்கள். herpes:தேமல்;படர்தாமரைதோலில் ஏறபடும் ஒருவகை வைரஸ் நோய். இது ஒரு தொற்றுநோய்:பாலுறவு காரண்மாகப் பண்க ளு ககு யோனிக் குழாய், பெண்குறி இதழ் கள் ஆகியவற்றில் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்குறியிலும் ஏற் படும்,இது இருவகைப்படும்.ஒன்று சாதார்ண்ம் மற்றொன்று, சின் னம்மைக் கிருமியால் ஏற்படுவது.

iesperidin: எலுமிச்சைப் பொருள்: பெரும்பாலான எலுமிச்சை வகை களில உள்ள படிகம் போ ன் ற பொருள். இது எலுமிச்சைச்சாறு போன்று செயற்பட்க்கூடியது. heterophile : uso Goup solosaú பொருள் : இன்னோர் இதைதிற்கு எதிராகச் செயற்படக்கூடிய ஒர் இனததின் பொருள். எடுத்துக் காட்டாக, மனிதரின் காப்புமூலம் ஆட்டின் இரதத சிவப்பணுக் களுக்கு எதிராக வேலை செய் கிற்து.

heterosexual : G su si gy (, u_m & கவர்ச்சி, வேற்றுப்பால புனர்; இயற் கைப் பாலிணைவுடையவர்: இயற் கையான பால் இணைவுடையவர் கள். எடுத்துக்காட்டாக,ஒா ஆண்

ஒரு பெண்ணுடன் பாலுறவு கொள்ளவிழைதல். heterotaxy : உறுப்பு மாறாட்ட அடுக்கம.

heterozygote:Qauguêsupi um sogl

2 II

வால் உண்டாகும் உயிருரு: இரட் டைக் குழநதைகளில் வெவ்வேறு கருமுட்டையில்உருவாகும்.உயிருரு.

hexachlorophane : Qamāstro ளோரோஃபேன் : தோலில் கிரும் நீக்கம் செய்வதற்குப் பயன்படும் ஒருவகை மருந்து. தவறாகப் பயன் படுத்தினால் குழந்தைகளுக்கு மூளைச்சேதம் உண்டாகலாம்.

hexamine : ஹெக்சாமின் : சிறு நீர்க்குழாய் அறுவை மருந்துக்கு முன்பு பயன்படுத்தப்படும் நோய் நுண்மத்தடை மருந்து. hexobarbitone : QşmšGærurit பிட்டோன் : ஒருவகைத் தூக்க மருந்து. hexopal : .ெ ஹ க் .ே சா ப் பால் : இன்னோசிட்ட்ால் நிக்கோட்டி னேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

hexylresorcinoi : ஹெக்சில் ரிசோர்சினால் : கீரைப்பூச்சி, வட் டப்பூச்சி, கொக்கிப்புழு, குடற் புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து. Hibb's operation: old pipisoa. மருத்துவம் முதுகந்தண்டுக் காச நோயினையொட்டி, முதுகந்தண் டுக் கூட்டிணைவு செய்வதறகான அறுவை மருத்துவம்.

Hibiscrub: pisthosiváiyù : egysmau மருத்துவத்துக்கு முன்னர் கழுவு வதற்காகப் பயன்படுத்தப்படும் மருநதின் வாணிகப் பெயா இது, 4% சவர்க்காரக் கரைசலில் கலந்த குளோர்ஹெக்சிடின் குளுக்கோ னேட் ஆகும். Hibitane : ஹிபிட்டேன் குளோர் ஹெகசிடின எ ன் ற மருந்தின் வாணிகப் பெயர்.

hiccough : cošsò : Sválasman முகப்பு திடீரென அடைத்துக் கொள்வதால், சுவாச உறுப்பு