பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5

அலைபோன்று மருத்துவத் துறை சார்ந்த Dettol; Tincture: Turpentine: Terramycin முதலான சொற்களுக்கு ஈடாகத் தனித் தமிழ்ச் சொல் இல்லை. அப்படியே வழங்கலும் பொருந்தும். ஆங்கிலத்தில் இடம்பெற்ற அறிவியல் கலைச் சொற்கள் அலை உருக்கொண்ட வகையால் பருப்பொருளை உணர்த்துவதிலும், அப்பொருளையும், இயல்புகளையும் விளைவுகளையும் நுணுக்க மாகப் புலப்படுத்தும் திறமுடையவையாதலின், சொல்லுக்குச் சொல் இதுவே தமிழ்ச்சொல் எனக்கொண்டு வரையறுத்துக் கையாளுதல் மொழிபெயர்ப்பில் எளிதன்று; சொல்லுக்குச் சொல் இது என்னும் நிலை அறிவியல் கலைச் சொல் மொழி பெயர்ப்பில் உருவாகிட, தமிழில் கையாளப்படக் கூடிய கலைச் சொற்களைப் பொருள் வரையறை செய்து முறைப்படுத்து வதும் விரைவு படுத்தப்பட்டாக வேண்டும். A Dictionary of standardised Scientific and Technological terms in Tamil a-(5 வாக்கப்பட வேண்டியுள்ளது. அந்தப் பணிக்கும் இன்றியமை யாத அடிப்படைப் பணியாக அமைந்திருப்பது இந்தக் களஞ் சியம் ஆகும். ஆங்கிலச் சொற்கள் பல நாம் வழக்கமாக உணரும் பொருளில் இருந்து சற்றே வேறுபட்டதொரு குறிப் பிட்ட பொருளை வழங்குவதாக மருத்துவத் துறையில் பயன் படுத்தப்படுகிறது.

Advancement - எனில் மாறுகண் அறுவை சிகிச்சை

Affiliation - எனில் (தொடர்புடைய) மூலம் காணல் Antisocial - எனில் மனநலக்கேடு

Aspiration - எனில் உறிஞ்சி இழுத்தல்

Contract - எனில் நோய்பீடித்தல், தொற்றுதல் Culture - எனில் நுண்ணுயிர் வளப்புப் பண்ணை Flora - எனில் துண்ணுயிர் படை எனவும்

வழங்குவதையும் அவைபோன்ற பல சொற்களையும் இக்களஞ் சியத்தில் காணலாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில மருத்துவச் சொற்களின் பொருளை நாம் விளங்கிக் கொள்வ 869 sms). 4rtiuigiliullu - Angina; Angiogram: Angiography x-ray Gamma Rays; virus; Laser op 5amsar ua Q&n fissir (559ééjà பொருளை இந்தக் களஞ்சியம் தெளிவடையச் செய்கிறது.

அறிவியல் ஆய்வு புதிய உண்மைகளையும். பல பொருள் ஆற்றலையும் பயனையும் அதனைப் பயன்கொள்ளும் கருவியை யும் கண்டுபிடிப்பதால் நாள்தோறும் வளர்வது. அப்படிக் கண்டறிந்த மேதைக்கு உலகம் கடமைப்பட்டுள்ளது. எனவே