sterilizer
1032
Sternutative...
கிருமிகளை அழித்தல், கருத்தரிப்பதைத் தடுப்பதற்கான அறுவை மருத்துவம்.
sterilizer : கிருமி அழிப்புக் கருவி; கிருமி நீக்கி; தூய்மையாக்கி : நோய் நுண்மங்களை ஒழிக்கும் பொருள்.
sterimalgia : மார்புவலி.
sternodymus : மார்பொட்டு : முன்மார்புச் சுவரில் ஒட்டியிணைந்துள்ள ஒட்டிய இரட்டையர்.
sternomastoid : மார்பெலும்பு கூம்பு முனைத் தசை.
sternoclavicular : மார்பு-கழுத்தெலும்பு சார்ந்த : மார்பெலும்பு, கழுத்துப்பட்டை எலும்பு தொடர்புடைய.
sterno cleidomastoid muscle : கழுத்து வார்த்தசை : மார்பெலும்பு கழுத்துப்பட்டை எலும்பு இவற்றிலிருந்து எழுந்து, பொட்டெலும்பின் கூம்பு முனைப்புக்குள் செருகிக்கொள்ளும் ஒரு வார் போன்ற கழுத்துத் தசை.
sterno costal : மார்பு-விலா எலும்பு சார்ந்த : மார்பெலும்பும், விலா எலும்புகளும் தொடர்புடைய.
sternopericardial : மார்பெலும்பு இதயஉறை : மார்பெலும்பு மற்றும் இதயச் சுற்றுறை தொடர்பான.
sternothyroid : மார்பு தைராயிடு பற்றிய : மார்பெலும்பு மற்றும் தைராயிடு குருத்தெலும்பு அல்லது சுரப்பி தொடர்பான.
sternotomy : மார்பெலும்பு அறுவை : மார்பெலும்பை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல்.
sternum : மார்பெலும்பு மார்புநடு வெலும்பு : விலா எலும்புகளை இணைக்கும் மார்பு நடுவரை எலும்பு.
sternutation : தும்மல்.
sternutative (sternutatory) : தும்மல் பொருள் : தும்மல் தூண்டும் பொருள்.