பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

insertion

insulation


insertion : நுழைப்பு; உறுப்பிணைப்புகல் : தசை உறுப்பு இணைந்திருக்கும் முறை தசையின் இறுதிப் பகுதி எலும்பில் இணைந்திருத்தல்,

insidious : உட்கவடான.

insight : உட்தெளிவு.

insoluble : கரையாத.

insomnia : துயிலொழி நோய்; துயிலொழி : உறக்கமில்லாமல் விழித்துக் கொண்டே இருக்கும் நோய்.

inspecton, sanitory : துப்பரவு ஆய்வாளர்.

inspection : ஆய்வு.

inspiration : உள்சுவாசம்; உள்ளெழுச்சி; உள்மூச்சு : மூச்சினை உள்ளிழுத்தல், நுரையீரல்களுக்குள் காற்றினை உள்வாங்குதல்.

inspire : எழுச்சிவூட்டு; மூச்சிழு.

inspirrated : இறுகிய.

inspissation : பொருள் உலர்த்து : ஒரு பொருளை உலர்த்துவதற்கு அல்லது கெட்டியாக்குவதற்கு செய்யப்படும் செய்முறை.

instability : நிலையின்மை.

instillation : துளிவடித்தல்; சிறுகச் செலுத்துதல் : ஒரு திரவத்தைத் துளிதுளியாக உட்செலுத்துதல்.

institute : நிறுவனம்; நிறுவு; தொடங்கு.

instinct : இயல்புணர்ச்சி; இயல்மை : உயிரினங்களின் இயல்பான நடத்தை முறையின் விளைவாக உண்டாகும் ஒரு வளர்ச்சி முறை.

instruction : அறிவுறுத்தம் : 1 ஓர் அறிவுறுத்துதல் அல்லது கட் டளை. 2. கற்பித்தல், 3. தகவல் தெரிவித்தல்.

instructor : பயிற்சியாளர்.

instrument : சாதனம்; கருவி : 1. கருவியாக உதவும் ஓர் எந்திர சாதனம். 2. குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான ஒரு சிறப்புக் க்ருவி.

insüfficiency : போதாமை : ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்குப் போதியதாக இல்லாத நிலை.

insufflation : உள் ஊதுதல் : காற்று, வாயு அல்லது தூள் ஆகியவற்றை உடலின் உட்குழிவுக்குள் ஊதிச் செலுத்துதல்.

insula : மூளைத்தீவு : 1. தீவு. 2. மூளை இடைச்சந்தின் கிடை மட்டப் பரப்பிலுள்ள மூளை மேலுறைப் பகுதியின் முக்கோணப் பரப்பு.

insulation : காப்புப் பொருள்; காப்பிடல் : உடலில் வெப்பம் பாயாமல் பாதுகாப்புச் செய்கிற ஒரு பொருள்.