பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு - I

அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வேள்வியில் தங்களை காணிக்கையாகத் தந்த தியாகிகள் - பட்டியல் :

எண் பெயர் புகழுடம்புபெற்ற நாள்

இடம்

1. சிங்கன் செட்டி பழமானேரி 1O.O8.1799

2. முதுகளத்தூர்,கமுதி.

நாட்டு சேர்வைக் காரர்கள் கீழ்க்குளம் 1O.O6.1799 பெயர் அறியத் தக்கன அல்ல

3. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கயத்தாறு 16.10.1799

வீர பாண்டிய கட்டபொம்மு நாயக்கர்

4. மேற்படியாரது பிரதானி நாகலாபுரம்

சுப்பிரமணியபிள்ளை (கடைவீதிகனேசர் கோயில்பக்கமுள்ள வேப்பமரத்தில் துக்கு)

5. வீரபாண்டிய கட்டபொம்மு

நாயக்கரது சகோதரர் சவுந்திர பள்ளிமடம் பாண்டிய நாயக்கர் கோபாலபுரத்தில் - 5-A ஷேக் இபுறாஹிம் சாகிப் கமுதி 18O1

6. காடல்குடிபாளையக்காரர்

கீர்த்தி வீர குஞ்சு நாயக்கர் திருப்பத்துர்

கண்டிரமாணிக்கம் 07.10.1801

7. பாளையங்கோட்டை சிறையில் ஊத்துமலை 19.O2.18O1

இருந்து தப்பி ஓடிய மாரிகுப்பன்

XI