பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. ஆசனங்கள் ஆபத்தானவைகளா?


ஆசனங்கள் செய்தால் ஆபத்து ஏற்படும் என்று தான் பேசிக் கொள்கிறார்கள். உண்மை தான்.


யார் அப்படிப் பேசுவது அறிவிலிகள். அசடர்கள்,


அறிவிருந்தும் பயன்படுத்தாத தற்குறிகள். தடுமாறித் திரியும் தடிமடையர்கள்.


ஆசனம் என்றால் என்னவென்று அறியாமலேயே, அதற்கு ஒர் அர்த்தம் கற்பித்து, அசட்டுத்தனமாக உளறு.


பவர்களைப் பற்றி வேறு எப்படித்தான் விமர்சிக்க முடியும்.


ஆசனம் என்றால் என்ன ?


ஆசனம் என்றால் ஓர் இருக்கை என்பது பொருளாகும்.


அப்படி இருப்பது என்பது, நிற்கக்கூடிய அமைப்பாக இருக்கலாம். சம்மணம் போட்டு உட்காருவது போன்ற