பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , ஒடக்கும் மனித சக்தி 17.3 மறைந்தி


இதற்கு (ts ந்தைய சாதனை படைத்தவரின் உயரம் ! . .39 மீட்டர் னே நாட்டைச் ஜூ ஜியான்குவா TTLT .ெ சாதனை 1987ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கு ஜெர்


மனியில் நடைபெற்ற பே ாட்டியின் போது நிகழ்த்தப்


• L


23 வயதான சோவியத் வீரர் ருடால்ப், ஒரு கூடைப்


பந்தாட்ட வீரர். 2.0.1 மீட்டர் உயரம் உள்ளவர். அவர்


ஆரம்ப நாட்களில் தாண்டியிருந்த உயரமோ 2, 26 மீட்டர்


தான.


இவரது பயிற்சியாளர், ருடால்பால் மேலும் அதிக உயரம் தரண்ட முடியும் என்று கண்டுணர்ந்து ஊக்கம்


அளித்தார். அந்த முயற்சியின் வெற்றி தான் இந்த உலக சாதனை. *


ஓட்டத்தில் புதிய சாதனை


- FT o, H -: - - | is . - * - - 2000 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில், இங்கிலாந்து ஒட்ட வீரர் ஸ்டிவி கிரேம் என்பவர் 4 நிமிடம் 51.39. நொடி - * - - - * . * . .” - * - + o- - களில் ஒடி புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார். (1985)


ஒன்பது ஆண்டு களுக்கு முன் நியூசிலாந்து வீரர் ஜான். S)JIT &j; &, fr ஏற்படுத்திய சாதனையை கிரேம் இப்பொழுது முறி யடித்திருக்கிறார்.


ஸ்டிவி கிரேம் கடந்த 19 நாட்களுக்குள் 2 உலக


T.5 ஏற்படுத்தியிருப்பதே ஒரு பெரிய சாதனை தான். - -


குறிப்பு : உலக அரங்கில் ஒளிமயமான புகழையும், உலகம் பாராட்டும் வெற்றியையும் அடைய விரும்புவோர், தனது சலியாத உழைப்பினால் மறந்து போகாத லட்சியப் தான் வெற்றி பெறுகின்றார்கள். இப்படிப் _ இலட்சிய இளைஞர்கள் இந்நாட்டில் தோன்றும்


கr of H -* - - --


‘ எந்தக் காலமோ!