பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a * # 27 I மனித சக்தி “


, ம் ஆண்டு, செப்டம்பர் 12ந்தேதி அமெரிக்காவில் ஆள்ள அலபாமா எனும் மாகாணத்தில் உள்ள பான்வில்லே


எனும் ஊரில் பிறந்தார்.


அவர் தனது 14 வது வயதில், உலகத்தில் சிறந்த இரைவோட்டக்காரான சார்லி படக் என்பவரை சந்திக்க நேர்ந்தது ஒரு பெரிய சரித்திரம் படைக்கும் நிகழ்ச்சியாகும். “நீயும் ஒரு நாள் என்னைப் போல் சிறந்த ஒலிம்பிக் வீரனாக வரமுடியும், நீ உன்னை இதற்காக அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு உழைத்தால்’ என்று சார்லி கூறிய வார்த்தை களை, அப்படியே பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட ஒவன்ஸ்,


அயராமல் உழைத்தார்.


5 அடி 10 அங்குல உயரம். ஒல்லியான தேகக் கட்டு, 197 பவுண் டு எடை , அவருக்குப் பயிற்சியாளராக இருந்து உதவியவர் லாரிஸ் கிடர் என்பவர்.


1932ம் ஆண்டு, 100 மீட்டர் தூரத்தை 10.3 வினாடி களில் ஓடினார் இது காற்றோடு ஓடியது, என்று புறக் கணிக்கப்பட்டாலும், அவரது சாதனை அபாரமானதுதான். 29 அடி தூரம் நீளம் தாண்டலில் ஒரு குறிப்பிட்ட சாதனை புரிந்தார். இது இவரது 18ம் வயதில்.


193 5.1% ஆண்டில் ஒவன்ஸ் நிகழ்த்திய சாதனை போல இது வரை யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க 9’ து. பல்கலைக் கழகங்களுக்கிடையே நடைபெற இருந்த ஒர் ஒடுகளப் போட்டியில், முதுகு வலியின் காரண மாக, கலந்து கொள்ள முடியாத நிலை. ஒவன்ஸ் ஒடு வதையும் காண்டுவதையும் பார்க்க வந்தவர்கள் அனை வரும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முதுகு வலியின் வேதனையைத் தாங்கிக் கொண்டு ஒவன்ஸ் ஓடினார். தாண்டினார். எப்படி என்று நினைக்கின்றீர்கள்? இப்படித்தான்.