பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்தி 3 O 9


திரிக்கெட் ஆட்டம் கீர்த்தியுடன் விளங்குகிறதே! அது


எப்படி?


பத்திரிக்கைகள் எல்லாம் படத்திற்கு மேல் படங்களாகப் ஐ,ாட்டுவிடுகின்றன. பத்தி பத்தியாக எழுதினால் போதாது என்று, பக்கம் பக்கமாக எழுதி களிக்கின்றன. வானொலி


ஆாயைத் திறந்தால், வானளாவ முழங்கிவிட்டு, புகழ்ந்து விட்டுத்தான் ஒய்கிறது. தொலைக்காட்சியோ. இந்த


3-oxi


ஆட்டத்து நிகழ்ச்சிகளைக் கலைக்கண்காட்சியாகக் காடடி ...மு நாள் முழுதும் நிலா முகம் காட்டுகிறது! அது என்?


இவைகள் தாம் முக்கியத்துவம் கொடுத்து இந்த ஆட்டத்தை வளர்த்து, அகிலத்து மக்களை ஆட்டுவிக் இன்றன , பாழ்படுத்துகின்றன என்பது குற்றச்சாட்டு.


கிரிக்கெட்டின் புகழுக்கு மேலே கூடியவை மட்டும் தான் காரணங்களா என்றால், இல்லை. இதற்கு மேலும் காரணங்கள் பல உள்ளன. ஆட்டத்தின் ஆரம்பமே அப்படித்


தான் இருக்கிறது.


Eயமான நடவடிக்கைகள்


கிரிக்கெட் ஆட்டத்தில் நடப்பவை எல்லாம், ராஜசபை யில் நடக்கின்ற காரியங்கள் போல, முக்கியத்துவம் பெற்று விடுகி ன்றன. அது எப்படி?


ஆட்டத்தை ஆரம்பிக்க நடுவர்கள் ஆடுகளத்திற்குள்ளே


நடைபோடுகின்றார்கள். கைதட்டல் ஆரம்பமாகிறது. .-- ” கேலியா 35 ( l . கோலாகலமா க!


ஆட்டக்காரர்கள் உள்ளே நுழைகிறார்கள். கைதட்டல்.


பந்து வீசுகிறார் ஒருவர். அதற்கும் கைதட்டல்: