பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 J 9 மறைந்து கிட க்கும் மனித


24. பாகிஸ்தான் 9 8 35. பிலிப்பைன்ஸ் 9.3 26. ஹாங்காங் 84 97, தென் கொரியா 4.94


5000க்கும் மேற்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் :59. தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 847 பதக்கிங் களுக்காகப் போட்டியிட்டனர். f


ஒரு தங்கப் பதக்கத்தின் மதிப்பு &#Lorrri 1 8 0 0 ருபா யாகும். அந்த பதக்கம் தங்க முலாம் பூசப்பட்ட உலோக மாகும். அந்த உலோகம் 92.5 சதவிகிதம் வெள்ளி, மற்றும் 7.5 சதவிகிதம் செம்பினால் உருவாக்கப்பட்டதாகும். அதன் தயாரிப்புச் செலவு ஏறக்குறைய 1500 ரூபாயாகும்.


வெள்ளிப் பதக்கத்திலும் தங்கப் பதக்கத்தில் உள்ள அளவு வெள்ளியே உள்ளது. அதன் மதிப்பு 1440 ரூபாய்.


ஆகும்.


வெண்கலப் பதக்கம் 90 சதவிகிதம் செம்பு மற்றும் 10 சதவிகிதம் துத்தநாகத்தினால் ஆனது. அதன் மதிப்பு


கும். - r


கியோனிஜியு என்ற பழங்கால கொரியத் தலைநகரில், சூரிய ஒளியிலிருந்து ஏற்றப்பட்ட தீபம், 1400 ஒட்டக்காார் களால் ஏந்தி வரப்பட்டு, 128 தென் கொரிய நகரங்கள் வழியாக 4100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சியோல் ” ஒலிம்பிக் மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.


செப்டம்பர் 20ந் தேதி போட்டிகளின் ஆரம்ப விழா. மிகுந்த கோலாகலத்துடன் தொடங்கியது.


பற்பல விதமான உடற்பயிற்சிகள், பார்ப்போரை  வண்ணம், ஆயிரக்கணக்கான குழந்தைகள். இளைஞர்கள், பெண்களால் செய்து காண்பிக்கப்பட்டன