இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் எண் க ஒன்று 1
உ இரண்டு 2
ங மூன்று 3
௪ நான்கு 4
௫ ஐந்து 5
கூ ஆறு 6
எ ஏழு 7
அ எட்டு 8
கூ ஒன்பது 9
க0 பத்து 10
க00 நூறு 100
உ00 இருநூறு 200
ங00 முந்நூறு 300
௪00 நாநூறு 400
௫00 ஐந்நூறு 500
கூ00 அறுநூறு 600
எ00 எழுநூறு 700
அ00 எண்ணூறு 800
௯00 தொள்ளாயிரம் 900
க000 ஆயிரம் 1000