இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| இரட்டை மேற்கோள் குறி போடு | |
| இணைப்புக் குறியைச் சேர் | |
| இட அல்லது வலப்புறம் நகர்த்து | [or] |
| ஆசிரியரின் விளக்கம் தேவை? | ? |
| ஓர் ‘எம்’ இடநிரப்பி போடு | |
| ஓர் ‘எம்’ கோட்டைப் போடு | |
| இரண்டு ‘எம்’ கோட்டைப் போடு | |
| புதிய பத்தி பிரி | ¶ |
| பத்தி வேண்டியதில்லை | no¶ |
| தவறான எழுத்து | wf |
| அப்படியே இருக்கட்டும் | stet |
| மாற்றி அமை | trs |
| பெரிய தலைப்பெழுத்தைப் போடு | caps |
| சிறிய தலைப்பெழுத்தைப் போடு | sc |
| கீழ்வகுப்பு எழுத்தைப்போடு | lc |
| சாய்வெழுத்தைப் போடு | itals |
| ரோமன் எழுத்தைப் போடு | rom |
| புரட்டிப் போடு | t.o. |