உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

திருக்குறளைக் குறிக்கும் பிற பெயர்கள்

அறம் இரண்டு

உத்தரவேதம்

எழுதுண்டமறை

குறள்

தமிழ் மறை

திருவள்ளுவப் பயன்

திருவள்ளுவர்

தெய்வ நூல்

தெய்வ மாமறை

நம் மறை பழமொழி

பால்முறை புகழ்ச்சி நூல்

பொது மறை

பொய்யா மொழி

பொருளுரை

முதுநெறி

முதுமொழி

முப்பால்

முப்பொருள்

மெய் வைத்த சொல்

வள்ளுவ தேவன் வசனம்

வள்ளுவம்

வள்ளுவ மாலை

வள்ளுவர்

வள்ளுவர் வாய்மொழி

வள்ளுவர் வைப்பு

வள்ளுவன் வாய்ச் சொல்

வாய்மை

வாயுறை வாழ்த்து

291

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/316&oldid=1579942" இலிருந்து மீள்விக்கப்பட்டது