உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

277

வாழ்க்கைக் குறிப்புகள்

மறைமலையடிகளார் தோற்றம்

15-7-1876

தந்தை தாய்

சொக்கநாதர்

சின்னம்மை

1893

1895 நவம்பர்

1897

9-3-1898

19-4-1900

1903

18-05-1905 :

29-5-1905

7-7-1905

திசம்பர் 1906:

10-4-1911

1-5-1911

27-8-1911 :

7-1-1913

10-1-1914

1916

சவுந்தரவல்லியை மணம் முடித்தல். பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம்

66

சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் துகளறு போதம்” நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல்.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல்.

அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர்

வருகை.

‘அறிவுக்கடல்' முதல் மலர் வெளியிடுதல், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை உரு

வாதல்.

திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக்

காணல்.

வ.உ.சி. சந்திப்பு

சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவுதல் சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா. கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல்.

பல்லாவரம் மாளிகையில் குடியேறல். துறவியாதல்

“தமிழர் நாகரிகம்” உரை நிகழ்த்துதல்.

கொழும்பு நகரில் முதல் பொழிவு

தனித்தமிழ் உணர்வு மலர்தல், பல்லாவர

மாளிகையில் பதிப்பகம் நிறுவுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/310&oldid=1580271" இலிருந்து மீள்விக்கப்பட்டது