இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அம்பிகாபதி அமராவதி * தமிழில் மாதங்கள்
தை மாசி
சுறவம்
கும்பம்
பங்குனி
மீனம்
சித்திரை வைகாசி
மேழம்
விடை
ஆனி
ஆடி
ஆவணி
ஆடவை
கடகம்
மடங்கல்
புரட்டாசி
கன்னி
ஐப்பசி
துலை (துலாம்)
கார்த்திகை
நளி
மார்கழி
சிலை
தமிழ்க் கிழமைகள்
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
ஞாயிறு
திங்கள்கிழமை
செவ்வாய்க்கிழமை
அறிவன் கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை
காரிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
279