இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
294
மறைமலையம் – 13
பொழுதுகள் : பெரும்பொழுது, சிறுபொழுது
பெரும்பொழுது : 6 பருவங்கள்
பருவங்கள்
1. கார் காலம்
மாதங்கள்
மடங்கல் (ஆவணி),
2. கூதிர்காலம்
3. முன்பனிக் காலம்
4. பின்பனிக் காலம்
5. இளவேனில் காலம்
6. முதிர்வேனில் காலம்
சிறுபொழுது
வைகறை (நள்ளிரவு)
காலை
..
..
கன்னி (புரட்டாசி).
துலை (ஐப்பசி),
நளி (கார்த்திகை).
சிலை (மார்கழி), சுறவம் (தை).
- கும்பம் (மாசி), மீனம் (பங்குனி).
- மேழம் (சித்திரை), விடை (வைகாசி).
ஆடவை (ஆனி), கடகம் (ஆடி).
2-6
- 6-10
நண்பகல்
10 - 2
எற்பாடு (சாயுங்காலம்)
2-6
மாலை
6-10
இரவு (யாமம்)
10-2