உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் -14

பிறவுமெல்லாம் ஒன்றோ டொன்று பிணைந்துநின்று இக்கதையினை நடாத்துதல் காண்க. ஓர் உடம்பிற்கு அதன் உயிர் இன்றியமையாததாய் நிற்றல் போல மக்கட்கூட்டுறவின் விழுப்பமுங் காதற்கற்பொழுக்க மாட்சியுந் தமிழ்மொழியின் ஏற்றமும் முழுமுதற்கடவுள் விளக்கமும் இக்கதை நூலுக்கு உயிராய்நிற்றல் உணர்ந்துகொள்க.

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/43&oldid=1582001" இலிருந்து மீள்விக்கப்பட்டது