உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் 16

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

மறைமலையடிகள் மாத இதழாக நடத்தி வந்த 'ஞானசாகரம்' (அறிவுக்கடல்) என்னும் இதழிலும், மறைமலையடிகளின் மருகரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனரும் ஆன திருவாளர் வ. திருவரங்கப் பிள்ளையவர்கள் நடத்தி வந்த செந்தமிழ்க் களஞ்சியம்' என்னும் ங்கள் இதழிலும் மேலுரைகளில் மறைமலை யடிகள் எழுதிய அருங்கருத்துகள் பல இடம் பெற்றிருந்தன. அவற்றுள் ஆறுக் கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் 1976இல் வெளியிட்ட நூலே கருத்தோவியம் என்னும் இந்நூலாகும்.

இரா. இளங்குமரன்

இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/145&oldid=1583659" இலிருந்து மீள்விக்கப்பட்டது