உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் -18

இந்நூலைப் பற்றிய குறிப்புரை..

கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் தனித்தமிழ் அறிவையும் இயற்கையின் உண்மைகள் புதுமைகளில் பொருந்தியுள்ள மெய் யறிவையும் வழங்கும் நோக்கினது இந்நூலாகும்.

இயற்கையழகோடு இ கோடு இணைந்து நின்று இறை வடிவில் இன்பங்கண்டு வழிபடும் தமிழர்தம் கடவுட்கொள் காள்கையை விளக்கும் அடிகளார், இளைஞர்க்கு உடல்நலம், மனநலம், வரலாற்றறிவு செய்தியறிவு விளைகிற வகையில் இந்நூற் கட்டுரை களை எழுதியுள்ளார்.

நெஞ்சத்தில் குவியும் தீய எண்ணங்களை விலக்கிப் பேரின்பப் பொருள் நினைவு பெருகச் செய்தலே பெரும்புலவோர் கடன் .நிலையாமை நினைவுப்பயன் அறவுணர்வு கொள்ளுதற் பொருட்டே.

வள்ளுவர் வரலாற்றை ஆராய்வதோடு செல்வர்க்கும் மகளிர்க்கும் அடிகளார் கூறியுள்ள அறவுரைகள் அனைவரையும் வாழ்விக்கக்

கூடியனவாம்.

- நா. செயப்பிரகாசு மறைமலையடிகளாரின்

இலக்கியப் படைப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/170&oldid=1584784" இலிருந்து மீள்விக்கப்பட்டது