உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

75

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

தமிழகச் சித்தாந்த சைவ மாண்புகள் இந்நூலில் நன்கு ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளன. நந்தமிழ் மக்களுக்கு நன்னெறி காட்டும் நன்னூலாக து விளங்குகிறது.

பல்

இந்நூலில் பள்ளி' என்னும் சால் L வேறிடங்களிலும் நிலைகளிலும் பெறுகிற பொருள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. நாயகர்தம் தொண்டு, வரலாறு, நூலியல்பு ஆகியன விரிவாகப் பேசப் பெற்றுள்ளன.

நாயகரின் அறிவுரையே அடிகளாரின் தனித்தமிழ் ஆர்வத்தைக் காத்ததென்பது இந்நூல்வழி அறியப்பெறுகிறது. இறைவனை வழிபட்டோர் சைவரெனவும், இறைவியை இறைவனாக்கி வணங்கி யோர் வைணவரெனவும் தம்முள் பிரிவும் வேற்றுமை யும் கொண்டனர். கடவுள் நன்றி மறந்து மாறுபட்டுப் பேசுவது L மாயாவாதம் என்னும் பொல்லாத நெறியாகும். இவை இந்நூலிற் காணப்பெறும் கடவுள் பற்றிய கொள்கைகளாகும்.

- நா. செயப்பிரகாசு மறைமலையடிகளாரின்

இலக்கியப் படைப்புகள் (பக். 24)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/108&oldid=1587215" இலிருந்து மீள்விக்கப்பட்டது