இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பெரும்புலவர்
அ. நக்கீரனார்
தோற்றம்: 22-7-1927
மறைவு: 25-2-2010
தொண்டு செய்வாய் தமிழுக்கு!
செயல் செய்வாய் தமிழுக்கு!
ஊழியஞ் செய் தமிழுக்கு!
பணி செய்வாய் தமிழுக்கு!
என்று எனக்கு வழிகாட்டிச்சென்ற
பெரும்புலவர் நக்கீரனார் நினைவாக...
- கோ. இளவழகன்