உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

❖ ❖ மறைமலையம் – 27

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

66

'அடிகள், 1906 முதல் ஆங்காங்குப் பலநகர் களிலும் சொற்பொழிவாகத் தெளிக்கப்பட்ட சைவ சித்தாந்தத் தேன்துளிகள் அடங்கிய கிண்ணமே இந்நூல் என்கிறார் புலவர் அரசு (மறைமலை

யடிகள் 154).

சைவசித்தாந்த நுண்பொருள்களை உணர்த் தும் நூல்கள் உயரிய செந்தமிழ்ப் பாக்க ளாகவே வ இருத்தலால், அறிவுத்துறை முற்றிய புலவர் பருமக்களுக்கேயன்றி மற்றை யோராற் கற்க இயலாமல் உள்ளன. மற்றுப் பலரும் அறிந்துய்ய எளிய உரைநடையிற் சைவசித்தாந்த நுண் பொருள் தெரிவிக்கும் நூல்களும் இல்லை. இக் குறைபாட்டை நீக்கவே இந்நூல் அடிகளாரால் எழுதப்பட்டதாகும். இதுவும் அறிவுக் கடல் வழியாக நூலுருப் பெற்றதாகும்.

க்

- இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/27&oldid=1590983" இலிருந்து மீள்விக்கப்பட்டது