சாகுந்தல நாடகம்
-
—
169
மாதரார், மோவா மலரோ மூக்கால் மோந்த பூ வாடிப் போதலால் இது காறும் ஆடவர் எவர் மூச்சும்படாத பூவோ, நகம் களையாத முழுமுறியோ பிறர் எவரது நகமும் படாமையின் நகத்தாற் கிள்ளப் படாத முழுத்துளிரோ, ஆவா -ஆஆ: து வியப்பினைக் காட்டும் இடைச்சொல், கருவி துருவாது பெற்ற அருமணியோ ஊசியால் தொளைக்கப் படாமற் பெற்றுக்கொண்ட விலையிடுதற்கரிய ஒன்பது மணிகளுள் ஒன்றோ. நாவால் சுவையாப் புதுநறவோ பிறரெவரது நாவினாலுஞ் சுவைக்கப்படாத புதிய தேனோ, ன்னதென்று கூறுகில்லேன் என்றவாறு. நுகர்தல் அனுபவித்தல்.
-
நெய்ப்பு - நெய்ப்பரை. சென்னி - தலை. உள்ளக்குறிப்பு மனக்கருத்து.
(பாட்டு) யான்நோக்
நகும். (திருக்குறள் 1094)
தன் பொருள் : யான் நோக்கும்காலை - நான் தன்னைப் தான் நிலத்தைப்
—
-
பார்க்கும் நேரத்தில், நிலன்நோக்கும் பார்ப்பள், நோக்காக்கால் - யான் தன்னைப் பாராதபோது, தான் நோக்கி மெல்ல நகும் தான் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரிப்பள் என்றவாறு. காளிதாசர் வடமொழியிற் கூறிய சொற்றொடர், இத் திருக்குறட் செய்யுட்பொருளை முழுதொத்திருத்தலால், இங்கெடுத்து
அமைத்தாம்.
இதனையே
முறுவலித்தல் - புன்னகை செய்தல். நாணாத்தினாற் பற்றப் பட்ட காதல் முற்றும் வெளிப்படுதற்காதல் முற்றும் மறைபடுதற் காதல் மாட்டாதாய் நடுநின்று தத்தளிக்கு மென்றனாயிற்று.
—
-
(பக். 36) மெல்லியலாள் - மெல்லிய சாயலுடையாள் திடீரென்று. அல்லது இலக்கணமுடையவாள். சடுதியில் பற்றப் படுதல் - பிடிக்கப்படுதல். கானகம் - காடு. ஏது - காரணம். செல்லலாம் போகலாம். சரக்கு ஒரு நிகழ்ச்சிக்கு உண்மையல்லாமற் கட்டிச் சொல்லுங் காரணம்: சாட்டு. முழுமணிக் குவியல் - தொளைக்கப்படாத இரத்தினங்களின்
-