உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் - 8

யாறு கடல்கொள்ளப்படுமுன்னதாதலினிது துணியப்படும். இனித்தொல்காப்பியத்திற்குப் பாயிரஞ்செய்த ஆ சய்த ஆசிரியர் பனம்பாரனார் “வடவேங்கடந் தென்குமரி யாயிடை எனக்குமரியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறுதலானும் அதுகுமரியாறு கடல்கொள்ளப்படுமுன் பெழுந்த தொன்றாம். ங்ஙனங் குமரியாறு தெற்கு எல்லையாக வைத்துரைக்கப் பட்ட தன்கண் ஐயுறவுகொண்டு, ஆப்தர் - சவரிராயரவர்கள் குமரிநாட்டிற்கு நடுநாயகமாய்விளங்கிய கபாடபுரத்தி லிருந்து தமிழாராய்ந்த சங்கத்தார்க்குக் குமரியை எல்லை யாக வைத்துக் கூறுதல் யாங்ஙனம் பொருந்துமெனக் கடாவெழுப்பித் தன்னாடு கட ல் காள்ளப்பட்ட பிற்காலத்து மற்றது தெற்கெல்லையாக நிகழ்ந்ததாகலின் அவ்வெல்லைகூறிய அப்பாயிரச் செய்யுள் பனம்பாரனார் சய்ததன்றெனவும், இதற்குக் களவியல் பாயிரவுரையில் இப்பாயிரந் தொல்காப்பியனார் செய்ததென்றும் பிரவுரை யாசிரியர் அது பனம்பாரனாரியற்றியதென்றுந் தம்முண் மாறு கொண்டுரைத்தலே கரியாமெனவுங் கூறினார்கள். கொள்ளப்பட்ட குமரிநாட்டின் வட வெல்லை பஃறுளியா றெனவும் தெற் தற்கெல்லை குமரியாறெனவும் இதனிடைக் கிடந்த நாடு எழுநூற்றுக்காவதப் பரப்புள தனவுந் தொல்லாசிரியர் இனிதெடுத்தோதுதலால் அப்பெரிய தமிழ் நாட்டிற்குக் குமரியாறு தெற்கெல்லை கூறியது பொருத்த மிகவுடையதேயாம். குமரிநாடு கடல் கொண்ட பிற்காலத்தே செய்யப்பட்ட பாயிரமாயின் வடக்கண்வேங்கடம் ஒன்றுமே எல்லைகூறி மேல்கீழ்த்திசை கட்குக் கடலெல்லை கூறியவாறு போலத் தென்றிசைக்குங் கடலெல்லைகொண்டு வாளாது ஒழிவார். கடல்கொள்ளப் பட்டபின் நூலெழுதிய சிறுகாக்கை நூ பாடினியாரும் இவ்வாறே வ திசைமருங்கின் வடுகுவரம் L பாகத், தன்றிசையுள்ளிட்டெஞ்சியமூன்றும், வரைமருள் புணரி யொடு பொருதுகிடந்த" எனப்பாயிரமுரைத்தார்; அவ் வாறன்றிக் கடல்கொள்ளப்படாமுன் பரந்துகிடந்த சந்தமிழ்நிலம் வரையறுக்கின்றாராதலின் குமரியாற்றைத்

கடல்

66

தற்கெல்லையாகவைத்துக் கூறினார்.

அதனை

ப்போதுள்ள குமரிமுனையெனமருண்டு பாயிரச்செய்யுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/187&oldid=1574604" இலிருந்து மீள்விக்கப்பட்டது