உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே, பாருங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
மணியை ஆட்டி வருகுது.
வழியை விட்டு நில்லுங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
ஆடி ஆடி விருஇது.
அந்தப் பக்கம் செல்லுங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
ஊரைச் சுற்றி வருகுது.
ஒர மாக நில்லுங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது.
குழந்தைகளே பாருங்கள்.
குழந்தைகளே பாருங்கள்.
குதித்து ஓடி வாருங்கள்.
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்


23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/26&oldid=1703754" இலிருந்து மீள்விக்கப்பட்டது