உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முத்துப் பற்கள் போய்விடின்
முகத்தின் அழகும் போகுமே.
நித்தம் நித்தம் பற்களைச்
சுத்தம் செய்து காப்போமே!

மலரும் உள்ளம்-1.pdf

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/71&oldid=1724621" இலிருந்து மீள்விக்கப்பட்டது