பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

___ །ལས་ལས་ང་ལ་ལོ་ལོ་ལོ། བོ་ཇོ་མོས་སྡེ། ། ફ્રકી έ ബ Լ0րլ՝ *్మ མོའི་མིང་པས་ལས་ཤིང་། اعتماعیعتیم میسر リレ ് പ്ര~-l@്ങും. o སྨྲི་སྤོས་སློང་སོག་> }G鲜 بجے மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. மரப்பாச்சி மாப்பிள்ளை. பூப்போட்ட சட்டையைப் போட்டிருக்கும் மாப்பிள்ளை. சாப்பிடவே மாட்டாராம். சாதுபோலே இருப்பாராம். கூப்பிட்டாலும் திரும்பியே குரல்கொடுக்க மாட்டாராம். மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. மரப்பாச்சி மாப்பிள்ளை. கறுத்தநிறம் ஆனாலும் களையுடனே இருப்பாராம். சிரித்தமுகம் ஒருபோதும் சிடுசிடுக்க மாட்டாராம். மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை. - மரப்பாச்சி மாப்பிள்ளை. 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/38&oldid=860092" இலிருந்து மீள்விக்கப்பட்டது