பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத் திசையும் புகழ்பரவ எங்கள் நேருஜி, இந்தி யாவை நடத்திச்சென்ற எங்கள் நேருஜி. உத்த மரில் உத்தமராம் எங்கள் நேருஜி. உறுதி கொண்ட நெஞ்சினராம் எங்கள் நேருஜி. தக்க வழி காட்டி வந்த எங்கள் ந்ேருஜி. தடைக ளெல்லாம் தகர்த்துவந்த எங்கள் நேருஜி. மக்க ளுக்குள் மாணிக்கமாம் எங்கள் நேருஜி. வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க எங்கள் நேருஜி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/93&oldid=860153" இலிருந்து மீள்விக்கப்பட்டது